1756
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள வெளிநாட்டவர்கள் உட்பட 10 லட்சம் யாத்ரிகர்களை அனுமதிக்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. யாத்ரீகர்கள் 65 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகவும், கொரோனாவுக்கு 2 டோஸ் தடுப்...